• பெரியார் களஞ்சியம்: பெண்ணுரிமை-1(தொகுதி-5)

இந்நூல் - கற்பு,  வள்ளுவரும் கற்பும், திருவள்ளுவரின்  பெண்ணுரிமை, விதவா விவாகம், விவாகரத்து, கர்பத்தடை, பெண் சுதந்திரம், தாலி ஓர் அடிமைச் சின்னம், மறுமணம் தவறல்ல, விபச்சாரம், பெண்கள்  சொத்துரிமை, காதல், பெண்கல்வி, கல்யாண கஷ்டம், பெண்கள்  நிலையம், பெண்விடுதலை, கற்பொழுக்கம், பெண்கள் மாநாடு போன்ற  53 உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி பெண்ணுரிமை பற்றிய  பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் கொண்டது.

புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தைபெரியார்
தொகுப்பாசிரியர் கி.விரமணி
வெளியிட்ட ஆண்டு நான்காம் பதிப்பு
பதிப்பு 2011
கட்டமைப்பு நூலக பதிப்பு
மொழி தமிழ்

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பெரியார் களஞ்சியம்: பெண்ணுரிமை-1(தொகுதி-5)

  • Rs.140


Tags: பெரியார் புத்தகம், பெரியார் களஞ்சியம், பெண்ணுரிமை, பெரியார் குடியரசு, பெரியார் பெண்ணுரிமை,