நூலின் சிறப்புகள்

  • இந்நூலில், இனமானப் பேராசிரியரின் எழுச்சிமிகு வரலாறு- இளமை தொட்டு இன்றுவரை.
  • தமிழ் இனம் வாழ, தமிழ் சிறக்க இனமானப் பேராசிரியர் அவர்கள் நிகழ்த்திய உரைகள்
  • முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தகைமைசால் அணிந்துரை
  • கலைஞருடன் இணைந்து பேராசிரியர் அய்ம்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆற்றிவரும் அறிவார்ந்த தொண்டறம் போன்றவற்றின் பதிவு
  • 600 பக்கங்களுக்குமேல் அழகிய அச்சில், சிறப்பான கட்டமைப்பில் வெளியீடு.
  • திராவிட இயக்கத்தவர் ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல் என்று கலைஞர் பரிந்துரைக்கும் அரிய படைப்பு
  • எளிய நடை, ஏராளமான செய்திகள், எடுத்தால் முடிக்கும்வரை மூடி வைக்க முடியாத ஈர்ப்பு ஆகிய  சிறப்புகள் கொண்டது இந்நூல்.
புத்தகம்
நூல் ஆசிரியர் அ.ர.சனகன், ந.க.மங்களமுருகேசன்
பொருள் வாழ்க்கை வரலாறு
வெளியிட்ட ஆண்டு 2015
பதிப்பு முதல் பதிப்பு
கட்டமைப்பு நூலகப் பதிப்பு
மொழி தமிழ்
பக்கங்கள் 624

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

இனமானப் பேராசிரியர் வாழ்வும் தொண்டும்

  • Rs.600

  • வெகுமதி புள்ளிகள் மதிப்பு : 1

Tags: வாழ்க்கை வரலாறு, அரசியல், க.அன்பழகன், பேராசிரியர், தி.மு.க, திராவிட_முன்னேற்றக்_கழகம்