மாணவ - மாணவிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், இனிவரும் உலகத்தில் உங்களுக்கு வாய்ப்புகள் ஏராளம் உண்டு. “தகுதியில்லை, திறமையில்லை, நம்மால் முடியாது, நம்முடைய தலையெழுத்து அவ்வளவுதான். அன்றைக்கு எழுதியவன் எழுத்தை அழிக்க எவனால் முடியும்?” இப்படியெல்லாம் சொன்ன கதைகள் பழங்கதைகள்.

எனவே அவைகளைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். எங்களால் முடியும், அதை மாற்றிக் காட்ட முடியும் என்று சொல்லக்கூடிய தன்னம்பிக்கையின் சிகரத்திற்கு நீங்கள் செல்ல வேண்டும்.

புத்தகம்
நூல் ஆசிரியர் ஆசிரியர் கி. வீரமணி
பொருள் பொது
வெளியிட்ட ஆண்டு 2016
பதிப்பு முதல்
கட்டமைப்பு நூலகப் பதிப்பு
மொழி தமிழ்
பக்கங்கள் 448

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்

  • Rs.350


Tags: தமிழர் தலைவர், ஆசிரியர், கல்லூரி பல்கலைக்கழங்களில் தமிழர் தலைவர்