• பெரிய புராண ஆராய்ச்சி

சுந்தரரும் ஆலாலசுந்தரர் ஆனதும்,  சுந்தரருக்கு  காதல்  நோய்  உண்டானதும்  திருமணத்தில் தடுத்தாட்கொண்ட வரலாறும், புலவராகிய  சிவன்  கடவுளான  வரலாறு, சுந்தரர் திருத்தொண்டத் தொகை  பாடியது,  சுந்தரர்  பரவையாரையும்  சங்கிலியாரையும் திருமணம் செய்தது.   நந்தனை எரிச்ச  வரலாறு,  பார்ப்பனர்  உயர்வுந் தமிழர்  தாழ்வும்  போன்ற பல்வேறு வரலாற்று நிகழ்வுகள்  குறித்த  பகுத்தறிவு  சிந்தனை கொண்டது.

புத்தகம்
நூல் ஆசிரியர் கருவூர் ஈழத்து அடிகள்
பொருள் சமூகவியல்
வெளியிட்ட ஆண்டு 2013
பதிப்பு முதல் பதிப்பு
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 152

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பெரிய புராண ஆராய்ச்சி

  • ₹80