• பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-1(பாகம்-7

இந்நூல் - தமிழர் மாநாடு, வைக்கம் சத்தியாக்கிரகம்,  பார்ப்பனீய  எதிர்ப்பு, மனிதனின்  கடமை,  வகுப்பு மாநாடு, தீண்டாமை விலக்கு, ஆதிதிராவிடர் அவல நிலை,  பறையரும் சூத்திரரும்,  பார்ப்பனர் அல்லாதார் நலம், தீண்டாமையும்  சுயராஜ்யமும், சிங்கப்பூர்  கடிதம்,  தேசிய வாதிகளும்  தேச பக்தர்களும், சூத்திரப் பட்டம் ஒழிவதெப்போ, கோயில் நுழைவுபக்தி அல்ல - உரிமை,  தொழிலாளர் நிலைமை,  கீதை உள்ள வரை  சாதி ஒழியாது,  காங்கிரசின்  அலங்கோலம், போன்ற  72 உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி  ஜாதி தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுக்களும்  கட்டுரைகளும் அடங்கியது.

புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தை பெரியார்
தொகுப்பாசிரியர் கி.வீரமணி
பதிப்பு 2011
கட்டமைப்பு நூலக பதிப்பு
மொழி தமிழ்
பக்கங்கள் 328

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-1(பாகம்-7

  • Rs.180


Tags: பெரியார் புத்தகம், பெரியார் களஞ்சியம், பெரியார் குடியரசு, விடுதலை, ஜாதி தீண்டாமை