• பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-10(பாகம்-16)

இந்நூல் - நமது பிரச்சாரமே மனு வைத் தகர்ப்பது, பார்ப்பான் - பறையன் இழிநிலை ஏன்?, இலக்கியங்கள்  வளர்த்த  மனு (அ) நீதி, பெரியாரின்  85 - ஆம் பிறந்த நாள் மலர், சமதர்ம ஆட்சி  அமைப்பது  எப்படி?, ஜாதிவெறிகொண்ட பார்ப்பனர், பார்ப்பனர் ஒழிவதா?, சாதி ஒழிவதா?, காமராசரும் பார்ப்பனர் வீழ்ச்சியும், சாதிமுறைக்கு சமாதி, பார்ப்பனரின் பொறாமை, தற்காலக் கல்வி நெருக்கடி, ஜாதிக் கட்சிகள், ஜனநாயகம், கம்யூனிஸ்ட்களும்  நானும்  போன்ற 69 உட்தலைப்புகளில்  காலவரிசைப்படி ஜாதி - தீண்டாமை  பற்றிய  பெரியாரின்  பேச்சுகளும்  கட்டுரைகளும்  அடங்கியது.

புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தை பெரியார்
தொகுப்பாசிரியர் கி.வீரமணி
பதிப்பு 2006
கட்டமைப்பு நூலகப் பதிப்பு
மொழி தமிழ்
பக்கங்கள் 320

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-10(பாகம்-16)

  • Rs.50


Tags: பெரியார் புத்தகம், பெரியார் களஞ்சியம், பெண்ணுரிமை, பெரியார் குடியரசு, பெரியார் பெண்ணுரிமை, விடுதலை