இந்நூல் - உலக  ஜனத் தொகையில் ஒரு பாதியாய்  மக்களின்  தோற்றத்திற்கு நிலைக்களனாய் விளங்கும்  பெண்ணுலகு கற்பு,  காதல், விபச்சாரம், கைம்மை, சொத்துரிமை இன்மை முதலிய  கட்டுப்பாட்டு விலங்குகளால் தளையப்பட்டுள்ளதை சுட்டுகிறது.  மூடநம்பிக்கையால் அல்லற்பட்டு வரும் பெண்களின்  விடுதலைக்கும் வருங்கால மக்களின் பகுத்தறிவு  வளர்ச்சிக்கும், சுயமரியாதைக்கும்  தடையாயிருக்கும் கட்டுப்பாடு என்னும்  விலங்கொடித்து  கர்ப்பத்தடை, சொத்துரிமை  முதலியவைகளைப் பெற்று  பெண்கள்  சுதந்திரம் பெற வழிவகுக்கிறது. 

புத்தகம்
பொருள் சமூவியல்
வெளியிட்ட ஆண்டு 1942
பதிப்பு 26 ஆம் பதிப்பு
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 80

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பெண் ஏன் அடிமையானாள்?

  • ₹40


தொடர்புடைய நூல்கள்

பெண்ணுரிமைச் சிந்தனை