•  பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-11(பாகம்-17)

இந்நூல் - இந்திய மே தினம், மதத்தின்  பலன் இழிவு,  ஜாதிப்பிரிவு, பசு பாதுகாப்பு, நம்  எதிர்காலம், நம் ஜனநாயகம்,  பள்ளிப்படிப்பும் பரிட்சை முறையும், மதச் சார்பற்ற  ஆட்சியும்  அமைச்சும், தமிழின் கடமை, சிரிப்புக்கிடமான சேதி,  கழகத் தோழர்களுக்கு, சொந்த  நாட்டில் சூத்திரர்களா?, முதன்முதல் பகுத்தறிவாளர் ஆட்சி,  நோய்க்கு  ஏற்ற மருந்து,  பழங்காலப் போராட்டம், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற 64 உட்தலைப்புக்களில், ஜாதி  - தீண்டாமை  பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.

புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தை பெரியார்
தொகுப்பாசிரியர் கி.வீரமணி
பதிப்பு 2006
கட்டமைப்பு நூலகப் பதிப்பு
மொழி தமிழ்
பக்கங்கள் 320

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-11(பாகம்-17)

  • ₹50


Tags: சாதி ஒழிப்புப் போராட்டம், பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை, சாதி ஒழிப்புப் பிரச்சினை