• வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11
நட்பு, எளிமை, ஒழுக்கம், தொண்டறம், முதுமையின் முதிர்ச்சி போன்ற அரும்பெரும் பண்புகளைக் கடைபிடித்து மகிழ்ச்சியுடன் வாழ வழிகாட்டும் ஏராளமான கட்டுரைகள்,
மறதி நோய், சர்க்கரை நோய், இதய நோய்  போன்ற நோய்களின்  மருத்துவமும் மனநலம், மனவளம் குறித்த வழிகாட்டுதல்களும் நிறைந்த புதிய தகவல்கள்,
இங்கர்சால், நெல்சன் மண்டேலா, அறிஞர் அண்ணா, அன்னை மணியம்மையார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.இராமசாமி, வி.ஸ.காண்டேகர் போன்ற சிந்தனையாளர்கள் - தலைவர்களின் வாழ்வியல் பாடங்கள் பற்றிய ஏராளமான கட்டுரைகள்,
வள்ளுவர் காட்டும் வாழ்வியல் குறித்த பல்வேறு கட்டுரைகள் இடம் பெற்ற அரிய வாழ்வியல் சிந்தனைகளின் தொகுப்பு.
புத்தகம்
நூல் ஆசிரியர் கி.வீரமணி
பொருள் வாழ்வியல்
வெளியிட்ட ஆண்டு 2015
பதிப்பு முதல்
கட்டமைப்பு காகித அட்டை
மொழி தமிழ்
பக்கங்கள் 284

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி - 11

  • Rs.180