• நரகாசுரப் படுகொலை

        புராணங்களை ஆராய்ச்சி செய்து, குறிப்பாக பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றில் வரும் குறிப்புகளைக் கொண்டே நரகா சுரன் யார்? இரண்யாட்சன் யார்? அவன் செய்த செயல் பாடுகள், அவனைக் கொல்ல வேண்டிய நிலை ஆரியர்களுக்கு ஏன் ஏற்பட்டது? போன்றவற்றை விளக்கி எழுதியுள்ளார் நூலாசிரியர்.

               ஆரியர்களின் காட்டுமிராண்டிக் காலத் தில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட இந்தக் கதை குறித்த அறிவுப்பூர்வமான கேள்வி களை எழுப்பி, புராணப் பண்டிதர்களையும் வைதீகர்களையும் திணறடிக்கிறார் நூலாசிரி யர்.

                     இறுதியாக இந்தத் தீபாவளிக் கதை ஆரிய திராவிடப் போராட்டத்தால் ஏற்பட்ட கற் பனைக் கதையே என்று விளக்குகிறார்.

புத்தகம்
நூல் ஆசிரியர் அருப்புக்கோட்டை எம்.எஸ். இராமசாமி
பொருள் பகுத்தறிவு
வெளியிட்ட ஆண்டு 2015
பதிப்பு மூன்றாம் பதிப்பு
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 56

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

நரகாசுரப் படுகொலை

  • Rs.30