• தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

இந்நூலில்...

        நான், சிறிது சுறுசுறுப்பான சுபாவமுள்ள சிறுவன், அதோடு வேடிக்கையாக, மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுகிறவன். மற்றவர்கள் சிரிக்கும்படி பேசுவது இரண்டு விதம், ஒன்று பேச்சில் வேடிக்கை, அதிசயக் கருத்து இருந்து சிரிக்கப்படுவது ஒருவிதம்; மற்றொன்று, மானாவமானமில்லாமல் சங்கதிகளை கீழ்த்தரத்தில் பேசுவதில் சிரிக்க நேருவது மற்றோரு விதம், நான் அதிகமாக, வேடிக்கை குறும்புத் தனமாய் சங்கதி பேசுவது வழக்கம்.

புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தை பெரியார்
பொருள் சுயசரிதை
வெளியிட்ட ஆண்டு முதல் பதிப்பு-1993
பதிப்பு பதினொன்றாம் பதிப்பு-2017
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 32

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

தந்தை பெரியாரே எழுதிய சுயசரிதை

  • ₹10


தொடர்புடைய நூல்கள்

தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)

தமிழர் தலைவர் பெரியார் ஈ.வெ.ரா வாழ்க்கை வரலாறு (பாகம்-1)

இந்நூல் - பெரியாரின்  இளமைப் பருவம்..

₹350

பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கை குறிப்புகள்

பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கை குறிப்புகள்

தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்..

₹15

பெரியார் பற்றி பெரியார்-2
எனது தொண்டு
இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா?