• புரட்சி

இந்நூலில்....

        ஆழ்வார்கள், அவதார புருஷர்கள், நாயன்மார்கள்,   தேவ குமாரர்கள், நபிகள் என்வர்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்றால், அயோக்கியவர்கள்,  பொய்யர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், நம்பிக்கைத் துரோகிகள், வன் நெஞ்சர்கள், சோம்பேறிகள்,  ஊரார் உழைப்பில் வயிறு வளர்ப்பவர்கள், மூடர்கள் என்பவர்கள் யாரால் அனுப்பப்பட்டவர்கள்.

                                                                                                                                                                                            - தந்தை பெரியார்


புத்தகம்
நூல் ஆசிரியர் தந்தை பெரியார்
பொருள் பகுத்தறிவு
வெளியிட்ட ஆண்டு முதல் பதிப்பு-1962
பதிப்பு மூன்றாம் பதிப்பு-2014
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 16

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

புரட்சி

  • ₹8


தொடர்புடைய நூல்கள்

பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி