ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீய நோக்கம் மற்றும் பின்னணியை ஆராயும் நூல், 

ஆர்எஸ்எஸ் அமைப்பின் வருணாசிரம வெறியையும்,  அங்கு   தாண்டவமாடும் தீண்டாமை  எனும் மனிதத் தன்மையற்றச் செயலையும், ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டும் நூல்

ஆர்எஸ்எஸ் அமைப்பு சமூக நீதியை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் முனைப்பையும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமஸ்கிருத மேலாதிக்க மனப்பான்மையைக் காட்டும் நூல்,

வன்முறை அமைப்புகளைத் தொடங்கி கலவரங்களை ஊக்குவிக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பயங்கரவாத வலைப்பின்னலை வெளிப்படுத்தும் நூல்...

புத்தகம்
நூல் ஆசிரியர் கி.வீரமணி
வெளியிட்ட ஆண்டு 2021
பதிப்பு முதல் பதிப்பு -2021
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 176

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

ஆர்.எஸ்.எஸ் என்னும் டிரோஜன் குதிரை

  • ₹160