தந்தை பெரியாரின் சிந்தனைகளைக் கற்பிக்கும் பாடநூலாகப் புதிய புத்தகம்
 
தந்தை பெரியாரின் சுயமரியாதைத் தத்துவம்
ஜாதி ஒழிப்புப் பணி
பெண்ணுரிமைச் சிந்தனைகள் 
சமூகநீதிச் சிந்தனைகள்
பகுத்தறிவுச் சிந்தனைகள்
போராட்டங்கள் 
தமிழ்த் தொண்டு • தொலைநோக்குப் பார்வை அணுகுமுறை 
மனிதநேயம் 
சமதர்மச் சிந்தனைகள் பண்பாட்டுப் புரட்சி
கல்விச் சிந்தனைகள்


தந்தை பெரியாரின் தத்துவங்களை - இவர் கண்ட இயக்கத்தின் கோட்பாடுகளை - கொள்கைத் திட்டங்களை - செயல்பாடுகளை விளக்கும் செறிவான செய்திகள்; அவை அனைத்தும் கற்க வேண்டிய பாடங்கள். அடுத்தத் தலைமுறைக்கு பெரியார் எனும் பேராயுதத்தை கொண்டு சென்று வென்றெடுக்கும் அறிவாயுதம்! 
புத்தகம்
நூல் ஆசிரியர் கி.வீரமணி
பதிப்பு நான்காம் பதிப்பு -2021
கட்டமைப்பு சாதாரணம்
மொழி தமிழ்
பக்கங்கள் 352

கருத்துகளை பதிவு செய்க

Note: HTML is not translated!
    மோசம்           நன்று

கற்போம் பெரியாரியம்

  • ₹300