Signup for our newsletter to get notified about sales and new products. Add any text here or remove it.
₹250.00 ₹225.00
8 in stock
Weight | 220 g |
---|---|
Dimensions | 220 × 140 × 20 cm |
தொகுப்பாசிரியர் | |
பொருள் | |
வெளியிட்ட ஆண்டு | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் |
பூமிநாதன் –
பெரியார் பற்றி / டெல்லி ரேடியோ வர்ணனை
பெரியார் ஒரு சமுகப் புரட்சியாளர் ஜாதி வேறுபாட்டை களைய அரும்பாடு பட்டவர், 1924ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள வைக்கம் என்ற ஊரில் தாழ்த்தப்பட்ட அரிசனங்களைக் கோயிலுக்குள் அழைத்து புரட்சி ஏற்படுத்தி, வைக்கம் வீரர் என்று சிறப்புப் பட்டம் பெற்றவர் பெரியார் பிராமணரல்லாதவர் மேம்பாட்டுக்காக உழைத்தவர், மதம், கடவுள் ,இதிகாசங்களைக் கடைவி வரை எதிர்த்து வந்தவர், இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சிகளைப் பகிர்ங்கமாக நடத்திய பெருமை பெரியாரையே சாரும்,
தமிழில் சிறந்த பேச்சாளர் எழுத்தாளர், நகைச்சுவையாகப் பேசுவதில் வல்லவர் இவ்வாறு டெல்லி ரேடியோ வர்ணித்தது,
தமிழ்முரசு மதுரை,24,12,1973