இந்நூலில் கலைஞர் ஆட்சியில் பார்ப்பனர்களுக்கு தலைமை செயலர் பதவியா? பகுத்தறிவாளர் கழகம் தொடக்கம், திருச்சி சிறையில் அய்யாவும், அண்ணாவும் இருந்த போது அய்யா அண்ணாவுக்கு கொடுத்து அனுப்பிய ஆறு பிஸ்கட்டுகள் பற்றிய பெரியார் தந்த பிஸ்கட் என்ற தலைப்பு, மணியம்மையாரைப் பற்றிய நான் கண்ட புலநானூற்றுத்தாய் புகலின் உச்சியில் கலைஞர் – அன்னை மணியம்மையாரின் பெருமிதம், திராவிட மாணவர் கழகம், தந்தை பெரியாருக்கு வெள்ளி சிம்மாசனம் சமூக இழிவு ஒழிப்பு மாநாடு அம்பேத்கருக்கு சமமாக எவரும் இல்லை. செருப்பு வீசிய இடத்தில் சிலை தி.மு.க.வுக்கு சோதனை எம்.ஜி.யாரின் குற்றச்சாட்டிற்கு தந்தை பெரியாரின் பதில் போன்ற 54 தலைப்புகளை கொண்ட சிறப்பான நூலாகும்.
Reviews
There are no reviews yet.