டிசம்பர் 20 – பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் சமுதாயத்தின்
திருப்பம் நிறையத பொன்னாள்!
இயநாளில்தான் (1916) வெள்ளுடை வேயதர் சர்.பி.தியாகராயர்
பார்ப்பனரல்லாதார் கொள்கை அறிக்கை ((The Non-Brahmin
Manifesto) என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவணத்தை அளித்தார்.
இயத அறிக்கை எவ்வளவு சிறயதது – பார்ப்பனர்களிடையே
எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்பதற்கு அயத அறிக்கை
பற்றி ‘மவுண்ட் ரோடு மகாவிஷ்ணு’வான ‘இயது’ ஏடு எழுதிய
தலையங்க வரிகளே போதுமானவை!
“It is with much pain and surprise that we persued the
document” என்று ‘இயது’ குறிப்பிட்டது என்றால், பார்த்துக்
கொள்ளலாமே!
அதாவது, மன பாரத்துடனும், ஆச்சரியத்துடனும் அயத
ஆவணத்தை ஆய்வு செய்தார்களாம்! அப்பார்ப்பனரல்லாதார்
கொள்கை அறிக்கை நாட்டு நலனுக்குக் கேடு விளைவிப்பது
மட்டுமல்ல; தேச முன்னேற்றத்தின் எதிரிகளுக்குத் துணை போகக்
கூடியது – “Perilous to the National Cause” என்கிற அளவுக்கு
‘இயது’ நஞ்சை மையாகப் பயன்படுத்தி எழுதியது!
தென்னியதிய நலவுரிமைச் சங்கம்
ஒரு விஷமத்தனமான இயக்கம்.
Reviews
There are no reviews yet.