புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?
புதிய கல்விக்கொள்கையா? நவீன குலக்கல்வித் திட்டமா?
₹20.00
8 in stock
Weight | 55 g |
---|---|
Dimensions | 220 × 140 × 5 cm |
நூல் ஆசிரியர் | |
பொருள் | |
வெளியிட்ட ஆண்டு | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் | |
பதிப்பாளர் |
Boomi Nathan –
சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்டோர் என்று தான் அரசியல் சட்டம் சொல்கிறது. ஆனால், இவை இரண்டுக்கும் மத்தியில் •பொருளாதார நிலை • என்று நுழைக்கும் அசல் பார்ப்பனியம் இந்தக் கல்விக் கொள்கை ஆவணத்தில் வெளிப்படுகிறது.
எப்படியாவது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்ததப்பபட்ட மாணவர்களை மீண்டும் உடலுழைப்புத் தொழில்களை நோக்கித் தள்ளிவிட வேண்டும். அதற்கு எல்லா பக்கமும் வரிந்துகட்டிக் கொண்டு வேலை செய்திருக்கிறது இந்தக் குழு.