இந்நூல் அய்ந்துக்கும் இரண்டு பழுதில்லை, இராமாயணம் பலப்பல, ஒவ்வொன்றும் ஒரு வகை கதை, இந்தியக் கடவுள்கள் எனக்குக் கடவுளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கறையில்லை, கடவுளைப் பற்றிக் கவலை வேண்டாம். ஸ்ரீரங்கம் ரங்கநாதனின் நன்றி கெட்டதனம், தேவஸ்தானச் செல்வங்களை பொது நலத்திற்குப் பயன்படுத்தலாமே, விதண்டாவாதம், சாமியும் சமயமும், சமயாச்சாரியர்களும், கடவுளும் மதமும், இராமாயண ஒழுக்கம், எது கடவுள்? எது மதம்? கல்லையும் பார்ப்பானையும் சாமி என்கிறீர்களே, தீபாவளி திராவிடர்க்கோர் துக்கநான், திராவிடர் மக்களை இழிவுப்படுத்தும் புராணங்கள், ஒழிக்கப்பட வண்டும்? பொதுத் தொண்டாற்றுகிறவன் உள்ளத்தில் திராவிடனாக இருக்க வேண்டும், மனோ வாக்கினால் இராமனும் துரோகம் செய்திருந்தால் சீதை போன்ற 57 உட்தலைப்புகளில் கடவுள் கதைகளை புட்டு புட்டு வைக்கும் நூலாகும்.
பெரியார் களஞ்சியம் : கடவுள்-3 (தொகுதி-32)
₹210.00
Weight | 230 g |
---|---|
Dimensions | 208 × 230 × 12 cm |
தொகுப்பாசிரியர் | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் |
SKU: PK032
Categories: களஞ்சியம், தந்தை பெரியார், தமிழ், பகுத்தறிவு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Tags: கடவுள், பெண்ணுரிமை, பெரியார் களஞ்சியம், பெரியார் புத்தகம், பெரியார் பெண்ணுரிமை, விடுதலை
Brand: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Reviews
There are no reviews yet.