இந்நூல் 1950 முதல் 1970 வரை தந்தை பெரியார் அவர்களின் சுற்றுப்பயணம் பற்றியது. கான்பூர் ரிபப்ளிகள் கட்சி சார்பாக பெரியார் அவர்கட்கு வாசித்தளிக்கப்பட்ட வரவேற்பு இதழ், ஜாதியை ஒழிப்புப் பிரச்சாரத்திற்கு வடநாட்டு பத்திரிகைகள் ஆதரவு, இன உணர்ச்சி பெறச் செய்தால் போதும் மக்கள் தாமே போர் வழி காணுவர் – லக்னோவில் தந்தை பெரியார், திராவிடர் கழகத் தலைவர் பெரியார் உரை, கோல்வால்க்கர் பொய்க்கூற்றுக்கு சரியான சவுக்கடி அல்ஜமயத் உருது ஏடு? டில்லியில் நிருபர்களுக்கு பெரியார் அளித்த பேட்டி, பம்பாய் உண்மை நாடுவோர் சங்கத்தினர் பாராட்டும் நல்வரவேற்பும், பம்பாய் சித்தார்த்தா கல்லூரியில் பெரியார் அறிவுரை, பம்பய் பத்திரிகை கரண்ட் நிருபருக்குப் பெரியார் பேட்டி நாடு பிரிவினைக்கு வட இந்தியாவிலும் பேரதரவு, பாட்னா இந்தியன் லைட் செய்தி, தந்தை பெரியார் அவர்கள் வடநாட்டுச் சுற்றுப்பயணம் குறித்து சில தகவல்கள், லக்னோ சிறுபான்மையினர் – பிற்படுத்தப்பட்டவர் மாநாட்டில் தந்தை பெரியார் முழக்கம், செகந்திராபாத் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் தந்தை பெரியாரவர்கள் 90 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா, அலகாபாத்தில் தந்தை பெரியாருக்கு திருமதி மரகதம் சந்திரசேகரன் வரவேற்பு – உபசரிப்பு- வடநாட்டுச் சுற்றுப்பயணம் முடிந்த தந்தை பொரியாரவர்கள் தமிழகம் திரும்பினர், அண்ணாவின் பகுத்தறிவாளராட்சி உலகின் மிகப் பெரிய சாதனை, தாழ்த்தப்பட்டோர் நலன்பெற தந்தை பெரியார் தலைமையில் அகில இந்திய புரட்சி இயக்கம், அய்யாவின் நினைவாற்றல்- ராஜ்போஜ் வியப்பு, இந்திய வரலாற்றில் எந்த ஆட்சியாரும் சாதிக்காததை சாதித்தவர் அறிஞர் அண்ணா பெருமிதம், புத்தர் தனிப் பயிற்சிப் பள்ளி வரவேற்பு போன்று மூன்று பகுதிகளையும் மூன்று பெட்டிச் செய்தி பகுதிகளையும் 64 உட்தலைப்புகளையும் கொண்ட நூலாகும்.
வடநாட்டில் பெரியார் பாகம்-2
₹150.00
Weight | 429 g |
---|---|
Dimensions | 213 × 140 × 23 cm |
நூல் ஆசிரியர் | |
தொகுப்பாசிரியர் | |
பொருள் | |
வெளியிட்ட ஆண்டு | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் |
Reviews
There are no reviews yet.