33% Magalir Ida Othukeedum BJP (RSS) Aatchiyin Aemarru Vithaiyum - 33% மகளிர் இட ஒதுக்கீடும் பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) ஆட்சியின் ஏமாற்று வித்தையும் - 33% Women's Reservation, and the BJP (RSS) Government's Con Trick (Tamil Book)
33% மகளிர் இட ஒதுக்கீடும் பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) ஆட்சியின் ஏமாற்று வித்தையும்
₹10.00
| நூல் ஆசிரியர் | |
|---|---|
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| பக்கங்கள் | |
| மொழி |
1. தொகுதி மறுவரையறை என்பது வேறு;
2. மக்களவையில் இடங்களை அதிகரிப்பது வேறு;
3. மகளிர் இடஒதுக்கீடு சட்ட அமல் என்பது வேறு.
இம்மூன்றையும் திட்டமிட்டே இணைத்துக் காட்டி, குழப்பி, ஏமாற்றி, மசோதாவை இரண்டே நாளில் நிறைவேற்றிட முனைப்புக் காட்டியது பா.ஜ.க!
ஏற்கனவே நாடாளுமன்றத்தில் 2023 சட்டமாக்கப்பட்ட மகளிருக்கு 33 சதவிகிதத்தை நடைமுறைப்படுத்தாமல் தள்ளிப் போட்டுவிட்டு திடீரென இப்போது விரைந்து நிறைவேற்றிட முயற்சி செய்வதாக ஒரு தோற்றத்தை உருவாக்கி நடைமுறைக்கு வராமல் செய்யும் சூழ்ச்சியே இது.
Be the first to review “33% மகளிர் இட ஒதுக்கீடும் பா.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) ஆட்சியின் ஏமாற்று வித்தையும்” Cancel reply
Related products
Sale!
Combo Offers
ஏப்ரல்: 14- டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள்
2024 மக்களவைத் தேர்தல்
பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்
₹20.00
New






Reviews
There are no reviews yet.