AIADMK - BJP Kootaniku Vakalikag Koodathu - Aen? - அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது - ஏன்? - Why You Should Not Vote for the AIADMK-BJP Alliance (Tamil Book)
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்கக் கூடாது – ஏன்?
இந்தியாவின் கூட்டாட்சித் தத்துவத்தை ஒழித்து மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிறது
தேசியக் கல்விக் கொள்கை மூலம் தமிழ்நாட்டின் கல்வியையும் மொழியையும் அழிக்கத் துடிக்கிறது
தேவையான தரவேண்டிய கல்வி மற்றும் நலத்திட்டங்களுக்கான நிதி தராமல் தமிழ்நாட்டை வஞ்சித்துப் பழிவாங்குகிறது
தமிழர் வரலாற்றையும் பண்பாட்டையும் மறைக்க முயற்சி செய்கிறது – திரிபு வாதங்கள் செய்கிறது
தம் மதவெறி வெறுப்புப் பேச்சுகள் நடவடிக்கைகள் மூலம் அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டின் அமைதியைக் குலைக்கிறது
எனவே, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தோற்கடிப்போம்!






Reviews
There are no reviews yet.