- சிலரை சந்தித்ததாலோ, மகஜர் கொடுத்ததாலோ செயல்பாட்டுக்கு வந்ததல்ல மண்டல் குழுப் பரிந்துரை! அவ்வளவு எளிதானதல்ல அந்தப் பிரச்சினை!
- இத்தகைய செயல்களால் ஒரு மிகப் பெரிய பிரச்சினையில் வெற்றி பெற்றோம் என்று சொல்வது எல்லாம் அசல் சிறுபிள்ளைத்தனம்!
- மண்டல் குழுப் பரிந்துரை செயல்பாட்டுக்காகத் திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகள் 42; தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்திய அளவில் பல மாநிலங்களில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட முறையில் சமூக நீதியாளர்களை ஒன்றுதிரட்டி 42 மாநாடுகளை நடத்தியது யார்?
- 16 போராட்டங்களை நடத்திய வரலாறு திராவிடர் கழகத்திற்கும், அதன் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களுக்கும் உண்டு! பிரதமர் இந்திராகாந்தி வீட்டு முன்பும், நாடாளுமன்றத்தின் முன்பும் கூட அத்தகையப் போராட்டங்கள் நடத்தப்பட்டதோடு திராவிடர் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டது முக்கிய வரலாறாகும்.
“தோழர் ஆனைமுத்து 100” நூலின் அவதூறுகளுக்கு மறுப்பு!
₹40.00
| நூல் ஆசிரியர் | |
|---|---|
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| பக்கங்கள் | |
| மொழி | |
| பதிப்பாளர் |
Be the first to review ““தோழர் ஆனைமுத்து 100” நூலின் அவதூறுகளுக்கு மறுப்பு!” Cancel reply
Related products
New






Reviews
There are no reviews yet.