Inamanam Katha Aenthal Thanthai Periyar! - இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்! (Tamil Book)
- 1967 முதல் 2015 வரை பல்வேறு காலகட்டங்களில் வெளிவந்த கலைஞரின் எழுத்துகள் தொகுப்பு!
- பெரியாரின் சிந்தனை, சமூக மாற்றத்திற்கான அவரது போராட்டம், இளைஞர்களின் கடமை, திராவிட இயக்கத்தின் பயணம் எனப் பல்வேறு பரிமாணங்களை இந்நூல் எடுத்துக்காட்டுகிறது.
- தந்தை பெரியாரின் சுயமரியாதை, பகுத்தறிவு, சமூகநீதி, சமத்துவம், பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு, மொழி உரிமை போன்ற உயரிய இலட்சியங்களை டாக்டர் கலைஞர் எவ்வாறு புரிந்துகொண்டு, தமது அரசியல் மற்றும் ஆட்சிப் பொறுப்புகளில் முன்னெடுத்துச் சென்றார் என்பதைப் பதிவு செய்யும் முக்கியமான வரலாற்று ஆவணம்.
- பெரியாரின் சிந்தனையும், போராட்டமும், தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களும் ஒரே நூலில்!
- திராவிட இயக்கத் தோழர்கள் ஆய்வாளர்கள் அவசியம் படிக்க வேண்டிய நூல்






Reviews
There are no reviews yet.