Kuzhanthaigalaig Kondaduvom! - குழந்தைகளைக் கொண்டாடுவோம்! - Let Us Celebrate Children! (Tamil Book)
நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்! நாம் அதே வயதில் எப்படி இருந்தோம் என்பதையும் நினைவுபடுத்திக் கொண்டால் நமக்கும் அது நல்லது. நம் குழந்தைகளுக்கும் அது நல்லது
எந்தக் குடும்பத்திலும் குழந்தைகள்தான் குதூகலத்தின் ஊற்றுகள் வளரவேண்டிய குடும்பங்களின் நாற்றுகள் இவர்கள் நமக்கு மகிழ்ச்சியைத் தருவதுடன் பல்வேறு துயரங்கள். கவலைகளைப் பறந்தோடச் செய்யும் பயன்தரு மருந்துகளாகவும் கூட பற்பல நேரங்களில் அமைகிறார்கள்.
அவர்களிடம் நாம் காட்டும் பாசம். அவர்களை மகிழ்விக்கச் செய்யும் அதேநேரத்தில், நம்மையும் மன நிறைவுக்கு அழைத்துச் செல்கின்றன அல்லவா?






Reviews
There are no reviews yet.