- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு, ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு கிடைப்பதற்குக் கதவைத் திறந்த பெருமை மண்டல் குழுவையே சாரும்.
- “மண்டல் குழு அறிக்கையைச் செயல்படுத்தச் செய்ய வேண்டிய பொறுப்பு திராவிடர் கழகத்திடம் இருக்கிறது” பெரியார் திடலில் மண்டல் பேசியது.
- மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட திராவிடர் கழகம் நடத்திய மாநாடுகளின் எண்ணிக்கை 42; போராட்டங்களின் எண்ணிக்கை 16.
- மண்டல்குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திட 15 ஆண்டுகள் உழைத்த உழைப்பின் வரலாற்றை ஆவணமாய் பதிவு செய்திருக்கும் நூல்.
- சமூக நீதியை நிலை நிறுத்த குடியரசுத் தலைவர்கள், பிரதமர்கள், மத்திய அமைச்சர்கள் இவர்களுடனான தொடர்ச்சியான சந்திப்புப் பட்டியல் நீளுவதை இந்நூலில் காணலாம்.
- பாரதிய ஜனதா, மண்டலுக்கு எதிராக கமண்டலத்தை முன்னிறுத்தியதை அம்பலப்படுத்தும் நூல்.
- மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சூழலும், வடபுல பத்திரிகையாளர்களின் கண்ணோட்டமும் இந்நூலில் இடம் பெற்றிருக்கின்றன.
- சாதுரியமாகவும், உறுதியுடனும் மண்டல் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்திய வி.பி. சிங்கின் வீர வரலாற்றை இந்நூலில் வாசிக்கலாம்.
- ‘சமூக நீதியை நிலை நிறுத்துவதற்காக, ஆயிரம் நாற்காலிகளை இழக்கத் தயார்’ என்பதைச் செயலில் காட்டிய வி.பி. சிங்கின் வியப்புறு சாதனையை விவரிக்கின்றது இந்நூல்.
மண்டல் குழு பரிந்துரை அமலானது எப்படி? சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங்கின் வியத்தகு சாதனை!
₹350.00
| நூல் ஆசிரியர் | |
|---|---|
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| பொருள் | |
| பக்கங்கள் | |
| மொழி | |
| பதிப்பாளர் |







Reviews
There are no reviews yet.