Skip to content
  • Call/Whatsapp: +91 8300 393 816
  • பெரியார் பலகாரப் பெட்டகம் - முன்பதிவு செய்துவிட்டீர்களா?
  • பெரியார் பலகாரப் பெட்டகம் - முன்பதிவு செய்துவிட்டீர்களா?
Dravidian Book HouseDravidian Book House
  • Login / Register
  • Cart / ₹0.00
    • No products in the cart.

      Return to shop

  • Cart

    No products in the cart.

    Return to shop

  • View all Categories
    • பதிப்பாளர்
      • திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
      • பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
      • பெரியார் பிஞ்சு வெளியீடு
      • பிற வெளியீடுகள்
    • சமூகவியல்
    • அரசியல்
    • சமூகநீதி
    • ஜாதி ஒழிப்பு
    • ஜாதி தீண்டாமை
    • கல்வி
    • தத்துவம்
    • பகுத்தறிவு
    • பெண்ணுரிமை
    • மதம்
    • மூடநம்பிக்கை
    • மொழி
    • வரலாறு
    • வாழ்க்கை வரலாறு
    • வாழ்வியல்
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • அன்னை மணியம்மையார்
  • பிறர் படைப்புகள்
  • அறிஞர் அண்ணா
  • English Books
  • Catalogue
  • Track Order
  • Call/Whatsapp: +91 8300 393 816
புத்தகங்களின் ஆசிரியர் / மருத்துவர் இரா.கவுதமன்
Filter
Product categories
மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்
மருத்துவமும் மூடநம்பிக்கைகளும் - Image 2
மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்
மருத்துவமும் மூடநம்பிக்கைகளும் - Image 2

மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்

₹80.00

நூல் ஆசிரியர்

மருத்துவர் இரா.கவுதமன்

மொழி

தமிழ்

கட்டமைப்பு

சாதாரணம்

பக்கங்கள்

72

பதிப்பு

முதல் பதிப்பு -அக்டோபர் 2024

பொருள்

மருத்துவம்

பதிப்பாளர்

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு

Categories: தமிழ், திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, புதிய வெளியீடுகள், புத்தகங்களின் ஆசிரியர், புத்தகங்கள், மருத்துவம், மருத்துவர் இரா.கவுதமன் Brand: Dravidar Kazhagam (DK) திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
  • Description
  • Reviews (0)

Maruthuvamum Moodanambikaigalum - மருத்துவமும் மூடநம்பிக்கைகளும் - Medicine and Superstition (Tamil Book)

பிறந்த குழந்தைகள் அனைவரும் நாத்திகர்களே! குழந்தை இன்றைக்கே பிறந்திருந்தாலும் தன் தேவைக்கு அழும். “அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்ற சொலவடையை நாம் கேட்டிருக்கிறோமில்லையா? பசிக்கும், தூக்கத்திற்கும் தான் குழந்தை பிறந்த நாள் முதல் அழுமே தவிர, “சாமி கும்பிட வேண்டும்” என்று எங்காவது குழந்தை அமுததாகக் கேள்விப் பட்டிருக்கிறோமா? குழந்தை வளர வளர பெற்றோர்கள் கடவுளைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துகின்றனர். அதுவும் ‘கண்ணைக் குத்தி விடும்’, ‘தண்டித்து விடும்’ என்றெல்லாம் மூளையில் பயத்தை விதைத்து பக்தியைத் திணிக்கின்றனர். அதனால் தான் ‘பக்தி’ என்று மட்டும் கூறாமல் ‘பயபக்தி’ என்றே கூறுகின்றனர். கடவுளையே பயத்தின் மூலம்தான் மனதில் விதைக்கும் பொழுது, பேயைப்பற்றிக் கூற வேண்டியதில்லை. உலகத்தின் எல்லா இடங்களிலும், எல்லா மதங்களிலும் கடவுளைப் பற்றி குறிப்பிடப்படுவதுபோல். பேயைப் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததில்லை.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மருத்துவமும் மூடநம்பிக்கைகளும்” Cancel reply

Related products

விசாவுக்காக காத்திருக்கிறேன்
Quick View

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

விசாவுக்காக காத்திருக்கிறேன்

₹40.00
Add to cart
ஆஸ்திரேலியாவில் பெரியார்
Quick View

ஆசிரியர் கி.வீரமணி

ஆஸ்திரேலியாவில் பெரியார்

₹250.00
Add to cart
நீதிக்கட்சியும் சமூகநீதியும்
Quick View

சு.அறிவுக்கரசு

நீதிக்கட்சியும் சமூகநீதியும்

₹100.00
Add to cart
சிந்தனைத் திரட்டு
Quick View

அறிவுரை

சிந்தனைத் திரட்டு

₹60.00
Add to cart
நான் நாத்திகன் ஏன்?
Quick View

தமிழ்

நான் நாத்திகன் ஏன்?

₹30.00
Add to cart
நீதி கெட்டது யாரால்? (விரிவாக்கப்பட்ட பதிப்பு)
Quick View

தந்தை பெரியார்

நீதி கெட்டது யாரால்? (விரிவாக்கப்பட்ட பதிப்பு)

₹300.00
Add to cart
உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)
Quick View
Out of stock

ஆசிரியர் கி.வீரமணி

உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (பாகம்-6)

₹350.00
Read more
The Modern Rationalist Annual Number-2023
Quick View

K. Veeramani

The Modern Rationalist Annual Number-2023

₹300.00
Add to cart
Latest
  • காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு காரல் மார்க்ஸ் வாழ்க்கை வரலாறு ₹30.00
  • இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்! இனமானம் காத்த ஏந்தல் தந்தை பெரியார்! ₹150.00
  • நீட் தேர்வு மோசடி: ரூ. 235/- மதிப்புள்ள 9 புத்தகங்கள் சிறப்புத் தள்ளுபடியில் ரூ.200/- க்கு கிடைக்கும் நீட் தேர்வு மோசடி: ரூ. 235/- மதிப்புள்ள 9 புத்தகங்கள் சிறப்புத் தள்ளுபடியில் ரூ.200/- க்கு கிடைக்கும் ₹235.00
  • டாக்டர் கலைஞர்: ரூ. 370/- மதிப்புள்ள 8 புத்தகங்கள் சிறப்புத் தள்ளுபடியில் ரூ.300/- க்கு கிடைக்கும் டாக்டர் கலைஞர்: ரூ. 370/- மதிப்புள்ள 8 புத்தகங்கள் சிறப்புத் தள்ளுபடியில் ரூ.300/- க்கு கிடைக்கும் ₹370.00 Original price was: ₹370.00.₹300.00Current price is: ₹300.00.
Best Selling
  • periyar calendar 2026 Periyar Calendar 2026
    Rated 5.00 out of 5
    ₹200.00
  • ஆரிய மாயை ஆரிய மாயை ₹60.00
  • தீ பரவட்டும் தீ பரவட்டும் ₹60.00
  • பெண் ஏன் அடிமையானாள்? பெண் ஏன் அடிமையானாள்? ₹50.00
Featured
  • நீதிக்கட்சியும் சமூகநீதியும் நீதிக்கட்சியும் சமூகநீதியும் ₹100.00
Top Rated
  • vishwakarma book cover ஆபத்து! ஆபத்து! மீண்டும் குலத் தொழில் திணிப்பா?
    Rated 5.00 out of 5
    ₹20.00
  • COLLECTED WORKS OF PERIYAR E.V.R Collected Works Of Periyar E.V.R
    Rated 5.00 out of 5
    ₹700.00
  • கறுப்புச் சட்டை கறுப்புச் சட்டை
    Rated 5.00 out of 5
    ₹30.00
Tags
PERIYAR PERIYAR BOOKS thanthai periyar அறிவுச்சுவடி ஆசிரியர் வீரமணி ஆத்திசூடி இந்து மதம் கடவுள் கறுப்புச் சட்டை சாதி ஒழிப்புப் பிரச்சினை சாதி ஒழிப்புப் போராட்டம் சாதிமுறை வரலாறு சிந்தனைச் செல்வங்கள் சூத்திரன் ஜாதி தீண்டாமை ஜாதி முறைகள் தந்தை பெரியார் தமிழர் தலைவர் திராவிடர் கழகம் பஞ்சமன் பார்ப்பனியம் பிராமணீயம் பிறர் படைப்புகள் பெண்ணுரிமை பெரியர் குடிஅரசு பெரியர் குடியரசு பெரியாரியல் பெரியார் பெரியார் ஓர் அறிவுக் கருவூலம் பெரியார் களஞ்சியம் பெரியார் களஞ்சியம் ஜாதி தீண்டாமை பெரியார் குடிஅரசு பெரியார் குடியரசு பெரியார் புத்தகம் பெரியார் பெண்ணுரிமை பேய் மனு மனுதருமம் மனுதர்மம் மரண சாசனம் மொழி வாழ்வின் வாழ்வியல் சிந்தனைகள் விடுதலை வீரமணி
Visa
MasterCard
Google Pay
RuPay
  • Terms of Service
  • Privacy Policy
  • Cancellation & Refund Policy
  • Shipping & Delivery Policy
  • About Us
  • Contact Us
Copyright 2026 © Dravidian Book House This website is owned by Periyar Public Press Trust
  • Menu
  • All Categories
  • பதிப்பாளர்
    • திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
    • பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
    • பெரியார் பிஞ்சு வெளியீடு
    • பிற வெளியீடுகள்
  • சமூகவியல்
  • அரசியல்
  • சமூகநீதி
  • ஜாதி ஒழிப்பு
  • ஜாதி தீண்டாமை
  • கல்வி
  • தத்துவம்
  • பகுத்தறிவு
  • பெண்ணுரிமை
  • மதம்
  • மூடநம்பிக்கை
  • மொழி
  • வரலாறு
  • வாழ்க்கை வரலாறு
  • வாழ்வியல்
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் கி.வீரமணி
  • அன்னை மணியம்மையார்
  • பிறர் படைப்புகள்
  • அறிஞர் அண்ணா
  • English Books
  • Catalogue
  • Track Order
  • Login / Register
  • Cart / ₹0.00
    • Cart

      No products in the cart.

      Return to shop

Login

Lost your password?