Meendum DMK Stalin Aatchiyae Vara Vaendum - Aen? - மீண்டும் தி.மு.க ஸ்டாலின் ஆட்சியே வர வேண்டும் - ஏன்? - Why DMK Rule Under Stalin Must Return (Tamil Book)
மீண்டும் வருவது தி.மு.க. ஆட்சியே!’ என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்!
ஆரியர் – திராவிடர் போராட்டத்தில் வெற்றி
ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தயாரிக்கப்பட்டிருப்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை!
பிரதமர் மோடியின் ‘ரோட் ஷோ’வும், ‘காட் ஷோ’வும் இங்கே பலிக்காது!
மதுரை மாநாட்டு முகப்பில் பெரியார் படம் இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. சொன்னதைக் கேட்டு, பெரியார் படத்தை எடுத்துவிட்டு, தாமரையை வைத்தார்களே!
இவர்களைவிட சர்வ அடிமைகள் இந்த நாட்டிலே தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்!
ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் ஒரு சதவிகிதம்தான் வழக்கு வென்றிருக்கிறது; மீதம் 99 சதவிகித வழக்குகளில் தோற்றுப் போயிருக்கின்றன; அவையெல்லாம் அழி வழக்குகள் என்பதற்கு அதுவே அடையாளம்!
தி.மு.க. தலைமையில் இருக்கின்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே வெற்றி! வெற்றி! வெற்றி!!
இம்முழக்கத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று உரக்கச் சொல்லி உறுதிப்படுத்துங்கள்.”






Reviews
There are no reviews yet.