புராணங்களை ஆராய்ச்சி செய்து, குறிப்பாக பாகவதம், விஷ்ணுபுராணம் ஆகியவற்றை ஆராய்ந்து அவற்றில் வரும் குறிப்புகளைக் கொண்டே நரகாசுரன் யார்? இரண்யாட்சன் யார்? அவன் செய்த செயல் பாடுகள், அவனைக் கொல்ல வேண்டிய நிலை ஆரியர்களுக்கு ஏன் ஏற்பட்டது? போன்றவற்றை விளக்கி எழுதியுள்ளார் நூலாசிரியர்.
ஆரியர்களின் காட்டுமிராண்டிக் காலத் தில் உருவாக்கப்பட்டு பரப்பப்பட்ட இந்தக் கதை குறித்த அறிவுப்பூர்வமான கேள்விகளை எழுப்பி, புராணப் பண்டிதர்களையும் வைதீகர்களையும் திணறடிக்கிறார் நூலாசிரியர்.
இறுதியாக இந்தத் தீபாவளிக் கதை ஆரிய திராவிடப் போராட்டத்தால் ஏற்பட்ட கற்பனைக் கதையே என்று விளக்குகிறார்.
Reviews
There are no reviews yet.