உலகத் தலைவர் பெரியார் வாழ்க்கை வரலாறு (தொகுதி 10)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் தொகுக்கப் பட்ட காலப் பெட்டகம்!
- அறிஞர் அண்ணா முதல்வராகப் பொறுப்பேற்றது முதல் மறைகின்ற வரை உள்ள காலகட்டத்தில் தந்தை பெரியாரின் வரலாற்றை விவரிக்கும் புத்தகம்.
- தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்தை நுட்பமாய் உணர்த்தும் உண்மை வரலாறு.
- அய்யாவைப் அண்ணாவின் சொல்லோவியத்தைக் காணலாம்.
- தந்தை பெரியாரின் மொழி தொடர்பான சிந்தனைகளைத் தெரிந்து கொள்ளலாம்.
- தந்தை பெரியார் வெளியிட்ட கடவுள் மறுப்பு வாசகத்தின் செறிவைக் கண்டு வியக்கலாம்.
- தந்தை பெரியாரின் வரலாற்றையும் தத்துவங் களையும் ஒருசேர அறிந்து கொள்ள நல்வாய்ப்பு.
அன்னை ஈ.வெ.ரா.மணியம்மையார் தொண்டறம்
- இது வாழ்க்கை வரலாறு நூல் மட்டுமல்ல; பொது வாழ்வில் ஈடுபடுவோர் கடைப்பிடிக்க வேண்டிய நெறிகளின் தொகுப்பு.
- அன்னையாரின் தியாகத்தை விளக்கும் சித்திரம்.
- இயக்கத்தின் தலைவரான காலகட்டத்தின் தீரமிகு சரித்திரம்.
- வசவாளர்களுக்கு மவுனத்தாலும் செயலாலும் பதில் உரைத்த தலைவியின் பெருமைகளைப் பேசும் புத்தகம்.
- அறிவு இயக்கத்தின் ஆளுமை மிக்க தலைவராக, நாத்திக இயக்கத்திற்குத் தலைமையேற்ற முதல் பெண்மணியாகத் திகழ்ந்த அன்னையாரின் கட்டுப்பாடு காக்கும் தலைமைத்துவம், போராட்டக் குணம், அன்புடன் அரவணைக்கும் தாய்மை உள்ளம் இவற்றை விளக்கும் நூல்.
Reviews
There are no reviews yet.