பார்ப்பனர்கள் ஜாதி விஷயத்தில் எவ்வளவுதான் நமக்கு விட்டுக் கொடுத்தாலும், கிருஷ்ணனும் கீதையும் உள்ளவரை ஜாதியும் வருணமும் ஒழியவே ஒழியாது.
விதவைத் தன்மையை அனுமதிக்கும் சமூகம் மற்றொரு விதத்தில் விபசாரத்தனத்தைத் தூண்டவும் அனுமதிக்கவும் செய்கின்ற சமூகம் என்றுதான் சொல்லவேண்டும்.
விடுதலை பெற்றதாகக் கூறப்படும் இந்நாட்டிலே இன்னும் ஏன் முதல் ஜாதி – கடை ஜாதி என்பது சாஸ்திர சட்டபூர்வமாக இருக்கவேண்டும்? மேல் ஜாதி இருந்தால்தான் இன்னின்ன காரியம் முடியும்; இல்லாவிட்டால் முடியாது என்று கூற முடியுமா? மேல் ஜாதிக்காரன் என்று கூறிக் கொள்ளும் பார்ப்பனர்கள் ஒழுக்கமே உருவாய் அமைந்துள்ளவர்கள் என்று யாராவது கூற முடியுமா?
Reviews
There are no reviews yet.