யார் மைனாரிட்டி? யாருக்குப் பாதுகாப்பு?
“அரசியல் மைனாரிட்டி வகுப்புப் பாதுகாப்பு என்பது. அரசியல் சம்பந்தப்பட்ட அதாவது படிப்பிலும் – உத்தியோகம், பதவி ஆகியவற்றிலும், யார் குறைந்த விகித எண்ணிக்கை உடைய மக்களாக – வகுப்பாக – ஜாதியாக இருக்கிறார்களோ அவர்களைத்தான் மைனாரிட்டி வகுப்பு என்று கூற வேண்டும் என்பதுடன், இந்த மைனாரிட்டிக்குத்தான் பாதுகாப்பும், சலுகையும் அளிக்க வேண்டும் என்று சொல்வேன்.”
– வகுப்புரிமை வாதி ஈ.வெ.ராமசாமி (விடுதலை 13.01.1961)
1950 வகுப்புவாரி உரிமை ஆணை (Communal G.O) செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு வந்தபோது, கிளர்ச்சி நடத்த முன்வந்து, (12.08.1950) அன்று சென்னை பெரம்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் முதல்நாள் ஆற்றிய பேருரை.
Reviews
There are no reviews yet.