இந்நூல் பிரெஞ்சுப் பாதிரியார் ஆபே டுபே எழுதிய நூலின் பிழிவு. ஆரிய மாயை பற்றிய முன்னுரையாய் அமைந்துள்ளது. படிக்க மட்டுமேயன்றிப் பிறருக்கு விஷய விளக்க மாற்றவும், சந்தேகங்களைப் போக்கவும், மாற்றாரின் எதிர்ப்புரைகளுக்கு மறுப்பபுரை தரவும் பெரிதும் உதவுவது. ஆரிய ஆதிக்கத்திலிருந்து திராவிட நாடு விடுபட வழிவகை கோருவோருக்கு எழுச்சியூட்டுவதோடு பேச்சாளருக்கு பேருதவியாக திகழ்கிறது.
ஆரிய மாயை
₹60.00 ₹54.00
44 in stock
Weight | 110 g |
---|---|
Dimensions | 220 × 140 × 5 cm |
பொருள் | |
வெளியிட்ட ஆண்டு | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் | |
நூல் ஆசிரியர் | |
பதிப்பாளர் |
Reviews
There are no reviews yet.