No products in the cart.
Return to shop
₹30.00
சுகி.சிவம்
2016
முதல்
சதாரணம்
தமிழ்
32
Username or email address *Required
Password *Required
Remember me Log in
Lost your password?
yuvaraj –
ஒரு ஆன்மீகவாதியின் பார்வையில் கருப்பு சட்டைகாரனின் தொண்டு..சிறப்பான புத்தகம்..
Surya Kumar –
இந்து மதத்தில் சமத்துவம் வேண்டும் என்று உண்மையாக நினைப்பவர்கள் கருப்பு சட்டையை புறக்கணிக்க மாட்டார்கள். அரவணித்தே செல்வார்கள் என்பதற்கு மிகப்பெரிய உதாரணம் அய்யா #சுகிசிவம் அவர் பெரியார் பற்றி சொற்பொழிவாற்றியதை #கருப்புச்சட்டை என்ற நூலாக தொகுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அருமையான நூல். ஒரு கடவுள் நம்பிக்கையாளரின் பார்வையில் பெரியாரை பற்றி வித்தியாசமான கோணத்தில் அறிந்து கொள்வதே ஒரு ஆர்வத்தை நமக்குள் ஏற்படுத்துகிறது. பெரியார் தொண்டன் மட்டுமல்ல கடவுள் நம்பிக்கையாளரும் படிக்க வேண்டிய நுல் #கருப்புச்சட்டை
https://www.facebook.com/photo.php?fbid=1740038662929206&set=a.1388114184788324.1073741827.100007692674412&type=3