இந்நூல் – கடவுள் கதை, கடவுளும் மனிதனும் கடவுள் மறுப்பும் கோவில் இருப்பும், கடவுள் இழிவு, மூடநம்பிக்கை, கடவுள் உண்டான காலம், கடவுள் அவதாரங்கள், கடவுள் பக்தி, இழிவை ஒழிக்க வழி, வளர்ச்சிக்கு வழி, பூசையால் விளையும் நாசம், அறிவுக்கு பொருந்தாத கடவுள், கோயில் ஒரு சுரண்டல் கருவி, கபட நாடகக் கடவுள், கடவுளின் திருவிளையாடல்கள், கடவுள் தர்பார், பகவான் சோதிக்கிறார், கோயில்கள் ஏற்பட்டது எப்படி? தத்துவ விளக்கம் போன்ற 79 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி கடவுள் பற்றிய பெரியாரின் பேச்சுக்களும் கட்டுரைகளும் கொண்டது.
பெரியார் களஞ்சியம் : கடவுள்-2 (தொகுதி-2)
₹370.00
4 in stock
| Weight | 485 g |
|---|---|
| Dimensions | 220 × 140 × 15 cm |
| தொகுப்பாசிரியர் | |
| வெளியிட்ட ஆண்டு | |
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| மொழி | |
| பக்கங்கள் |
SKU: PK002
Categories: களஞ்சியம், தந்தை பெரியார், தமிழ், பகுத்தறிவு, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Tags: பெண்ணுரிமை, பெரியார் களஞ்சியம், பெரியார் குடியரசு, பெரியார் புத்தகம், பெரியார் பெண்ணுரிமை, விடுதலை
Brand: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்





Reviews
There are no reviews yet.