இந்நூல் – பஞ்சமா பாதகங்கள், உலகெங்குமில்லா சாதியை உயிர்த்தியாகம் செய்தழிப்போம், பெரியார் அறிக்கை, பார்ப்பான் மிரட்டலுக்கு நடுங்காதீர், நேருவின் முட்டாள்தனமான பேச்சு, திருச்சி செஷன்ஸ் நீதிபதியின் தீர்ப்பு, பார்ப்பானும் பத்திரிகைகளும், நம்மைத் தண்டித்த நேரு ஆட்சி, கடவுள் – ஜாதி – ஜனநாயகம் என்பது முப்பெரும்பேய்கள் சாதிக்கு சர்க்கார் பாதுகாப்பா?, சாதி ஒழிப்புக்கெதிரி காந்தி, சாதியைக் காப்பாற்றிய காந்தி போன்ற 61 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.
போன்ற 51 உட்தலைப்புகளில் காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய நூல்.
பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-5(பாகம்-11)
₹50.00
10 in stock
| Weight | 281 g |
|---|---|
| Dimensions | 380 cm |
| நூல் ஆசிரியர் | |
| தொகுப்பாசிரியர் | |
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| மொழி | |
| பக்கங்கள் |
SKU: PK011
Categories: களஞ்சியம், ஜாதி தீண்டாமை, தந்தை பெரியார், தமிழ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Tags: சாதிமுறை வரலாறு, ஜாதி தீண்டாமை, ஜாதி முறைகள்
Brand: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்




Reviews
There are no reviews yet.