Periyar Kalanjiyam-Jathi Theendamai-6(Pagam-12) - பெரியார் களஞ்சியம்-ஜாதி தீண்டாமை-6(பாகம்-12) - The Periyar Collection: Caste and Untouchability, Part 6 (Volume 12) (Tamil Book)
இந்நூல் – இன உணர்ச்சி இல்லா தமிழர், சட்டமன்றத்தால் இயலாது சாதி இழிவை நீக்க, பார்ப்பான் ஒழிந்தாலன்றி சாதி ஒழியாது, சாதிப்பேயை ஒழிக்க 12வது பலி, முப்பெரும் கேடுகள், வைக்கம் போராட்டம், இந்து தர்மப்பிரச்சாரம், சாதி ஒழிப்பின் அவசியம், என் மக்களுக்குச் சுதந்திரம், புத்தர்; வள்ளுவர் போதனைகளை வீழ்த்திய கொடுமை, சாதி ஒழிப்புக்குத் தடையாயின் காந்தி சிலையை உடைப்போம், தேசப்படத்தை எரித்து சாம்பலை நேருவுக்கு அனுப்புவோம், பாடத்திட்டத்தில் மதபோதனை, சமுதாய குஷ்டரோகியான பார்ப்பான், கடவுள்கள் எல்லாம் இறக்குமதி சரக்கே போன்ற 51 உட்தலைப்புகளில், காலவரிசைப்படி ஜாதி – தீண்டாமை பற்றிய பெரியாரின் பேச்சுகளும் கட்டுரைகளும் அடங்கியது.




Reviews
There are no reviews yet.