இந்நூல் 7 பகுதிகளையும் 123 உட்தலைப்புகளையும் கொண்ட நூலாகும். திரு.ஈ.வெ.ராமசாமி பெரியார் மலாய் நாட்டு பயணம் நாகையில் கப்பலேறல், தமிழர் சீர்திருத்த மாநாட்டில், வரம் கொடு சாமி, பினாங்கில், மலேசிய தந்தை தாடி, மலேசியாவில் பெரியார் – சாமி சிதம்பரனார், தமிழ்முரசு தலையங்கம், கோலாம்பூரில் பெரியார், சிங்கப்பூரில் பெரியார், பெரியாருக்கு மலாயா மக்களின் மாபெரும் வழியனுப்பு உபசாரம், பெரியாருக்கு சென்னையில் மாபெரும் வரவேற்பு, ஆரியர் ஆதிக்கத்தை விரட்டும் போராட்டத்தில் வெற்றி கண்டே தீருவோம்- பெரியார் பேரூரை, தமிழகமும் – கடல் கடந்த தமிழரும், கோலாம்பூரில் ஒரு சோற்றுக்கடைப் பார்ப்பனின் விஷமம், மலாய் நாட்டில் சுயமரியாதைத் திருமணங்கள், சிங்கப்பூரில் தமிழர் சீர்திருத்த சங்கம், கோலாம்பூரில் சுயமரியாதை திருமணம், கோலாம்பூர் சுயமரியாதைச் சங்கம் மூன்றாவது ஆண்டு ஆரம்ப விழா பொதுக்கூட்டம் , சிங்கையில் பெரியார் பிறந்த தின வைபவம் ஹேப்பி வோர்ல்டில் சீனப் பிரமுகரின் தமிழ்ப்பேச்சு, பினாங்கில் பெரியார் பிறந்த நாள் விழா, பெரியாரின் முழக்கம் ஒன்றே திராவிடரைத் தலைதூக்கச் செய்தது – மலேசியாவில் பெரியார் பிறந்தநாள் விழா, சிங்கப்பூர் நேவல்பேசியில் பெரியார் 81 ஆவது பிறந்தநாள் விழா, சிங்கப்பூரில் குடிஅரசு சந்தாதாரர்கள் -1, பார்ப்பனரல்லாதார் மத்திய பிரசாரக் கமிட்டிக்கு மலாக்கா.
மலேசியா சிங்கப்பூரில் பெரியார்
₹250.00
| Weight | 470 g |
|---|---|
| Dimensions | 216 × 139 × 26 cm |
| பொருள் | |
| வெளியிட்ட ஆண்டு | |
| பதிப்பு | |
| கட்டமைப்பு | |
| மொழி | |
| பக்கங்கள் |
SKU: Book
Categories: ஆசிரியர் கி.வீரமணி, சமூகவியல், தமிழ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Brand: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்





Reviews
There are no reviews yet.