வாழ்வியல் சிந்தனைகள் :- அடித்தா? அடக்கிய?? அணைத்தா? என்ற தலைப்பில் பிள்ளை வளர்ப்பு பற்றியும் முதுமை என்ற அறுவடைக் காலத்தில் என்ற தலைப்பில் முதுமையைக் கண்டு அஞ்சாதீர்கள் பேரக்குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்ற அறிவுரையும், ஆசிரியர்கள் மாணவர்கள் அறிவும் உறவும், வளர் இளம் பருவத்தினர் வளர வழி இதோ, நாளும் சிந்திக்க சில மணித்துகள், சாப்பிட்ட பின்பு செய்யக் கூடாதவை, மாமனிதர் யார்? தோல்வி கண்டு அஞ்சாதீர். காக்க… காக்க இதயம் காக்க, காதல் திருமணங்களின் மறுபக்கங்கள் போன்ற 75 உட்தலைப்புகளை கொண்ட நூல்.
வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)
₹90.00
10 in stock
Dimensions | 213 × 267 × 11 cm |
---|---|
தொகுப்பாசிரியர் | |
பதிப்பு | |
கட்டமைப்பு | |
மொழி | |
பக்கங்கள் |
SKU: PP053
Categories: ஆசிரியர் கி.வீரமணி, தமிழ், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், வாழ்வியல், வாழ்வியல் சிந்தனைகள்
Tags: பெண்ணுரிமை, பெரியார் களஞ்சியம், பெரியார் குடியரசு, பெரியார் புத்தகம், பெரியார் பெண்ணுரிமை, வாழ்வியல் சிந்தனைகள், விடுதலை
Brand: PSRPI பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்
Be the first to review “வாழ்வியல் சிந்தனைகள் (பாகம்-6)” Cancel reply
Related products
Sale!
Combo Offers
Reviews
There are no reviews yet.